ஜப்பானில் வெள்ளத்தால், 200க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தஞ்சம் Jul 08, 2020 1688 ஜப்பானில், வெள்ளம் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்து வருகின்றனர். அடிக்கடி வெள்ளங்கள் ஏற்படும் குமமாட்டோ ...